On this day · January 24
வரலாற்றில் சனவரி 24
சனவரி 24 அன்று நிகழ்ந்த 58 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 33 பிறப்புகள் · 13 இறப்புகள் · 10 சிறப்பு நாட்கள் · 2
சனவரி 24 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 331ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1624
- 1679
18ஆம் நூற்றாண்டு
- 1739
- 1742
19ஆம் நூற்றாண்டு
-
1835
பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
-
1857
கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
- 1862
-
1887
அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.
- 1897
20ஆம் நூற்றாண்டு
-
1908
பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.
-
1916
நடுவண் அரசின் வருமான வரி சட்டபூர்வமானது என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
-
1918
கிரெகோரியின் நாட்காட்டி உருசியாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
-
1924
உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
-
1939
சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
- 1942
- 1943
- 1961
-
1966
ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் உயிரிழந்தனர்.
- 1968
- 1972
- 1978
-
1984
முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
-
1986
வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கி.மீ. தூரத்துக்குள் வந்தது.
- 1990
- 1996
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- அரோல்டு டி. பாப்காக் 1882 அமெரிக்க வானியலாளர் (இ. 1968)
- கிருஷ்ணன்-பஞ்சு 1915 சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1984)
- ராஜேஸ்வரி சாட்டர்ஜி 1922 இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் (இ. 2010)
- சி. பி. முத்தம்மா 1924 இந்திய சிப்பாய், சாதனையாளர் (இ. 2009)
- கர்ப்பூரி தாக்கூர் 1924 பீகார் மாநில முதலமைச்சர் (இ. 1988)
- தான் செட்சுமன் 1941 நோபல் பரிசு பெற்ற இசுரேலிய வேதியியலாளர்
- மிசியோ காகு 1947 அமெரிக்க இயற்பியலாளர்
- மூன் சே-இன் 1953 தென் கொரியாவின் 19-வது அரசுத்தலைவர்
- ரேகா பரத்வாஜ் 1964 இந்தியப் பாடகி
- நவ்தீப் சிங் 1974 இந்திய துடுப்பாட்ட வீரர்
- ரியா சென் 1981 இந்திய நடிகை
- டி. இமான் 1984 இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
- ரேகா வேதவியாஸ் 1985 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 10- காலிகுலா 41 உரோமைப் பேரரசர் (பி. 12)
- நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) 817 (பி. 770)
- டேவிட் கில் 1914 இசுக்காட்டிய வானியலாளர் (பி. 1843)
- சி. கே. சுப்பிரமணிய முதலியார் 1961 தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1878)
- வின்ஸ்டன் சர்ச்சில் 1965 ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
- ஓமி பாபா 1966 இந்திய இயற்பியலாளர் (பி. 1909)
- சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006 இலங்கை ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1970)
- பீம்சென் ஜோஷி 2011 இந்தியப் பாடகர் (பி. 1922)
- சுகுமார் அழீக்கோடு 2012 இந்திய எழுத்தாளர் (பி. 1926)
- வி. எஸ். ராகவன் 2015 தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.