சனவரி 24
வரலாற்று நிகழ்வுகள்
மாஸ்கோவின் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
Events
2011
சனவரி 24
2011
சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1147 மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1561 மாஸ்கோவின் புனித பசில் பேராலயம் திருமுழுக்குப் பெற்றது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1931 மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 24 அன்று மேலும்
- 41 உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 41 காலிகுலா, உரோமைப் பேரரசர் (பி. 12) இறப்புகள்
- 817 நான்காம் ஸ்தேவான் (திருத்தந்தை) (பி. 770) இறப்புகள்
- 914 எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1458 மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1624 எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1679 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1739 மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாஸ்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.