On this day · January 7
வரலாற்றில் சனவரி 7
சனவரி 7 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 18 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2
சனவரி 7 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3114ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1558
- 1566
17ஆம் நூற்றாண்டு
- 1608
-
1610
கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1841
யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1846
இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
-
1894
வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
20ஆம் நூற்றாண்டு
- 1927
- 1935
- 1939
-
1942
இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.
-
1950
அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
-
1954
இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
-
1959
பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
- 1968
-
1972
எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
- 1979
- 1984
-
1985
சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
- 1990
- 1991
-
1999
அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) 1502 (இ. 1585)
- ஈன்றிக் வொன் இசுட்டீபன் 1831 பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)
- பெர்னதெத் சுபீரு 1844 பிரான்சியப் புனிதர் (இ. 1879)
- ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் 1851 பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)
- அலஸ்ட்டயர் பில்கிங்டன் 1920 ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)
- தங்கம்மா அப்பாக்குட்டி 1925 யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர் (i. 2008)
- பி. சரோஜாதேவி 1938 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2025)
- சடாகோ சசாகி 1943 அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. 1955)
- சுலாமித் பயர்சுடோன் 1945 கனடிய பெண்ணியவாதி (இ. 2012)
- சோபா டே 1948 இந்திய எழுத்தாளர்
- இசிரோ மிசுகி 1948 சப்பானியப் பாடகர், நடிகர்
- பாக்கியராஜ் 1953 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் (இ. 2026)
- நிக்கோலஸ் கேஜ் 1964 அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- இர்பான் கான் 1967 இந்திய நடிகர் (இ. 2020)
- ஜெரமி ரெனர் 1971 அமெரிக்க நடிகர்
- எஸ். பி. பி. சரண் 1972 தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
- ஹரிஷ் ராகவேந்திரா 1976 தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்
- பிபாசா பாசு 1979 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 12- நிக்கோலா தெஸ்லா 1943 செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1856)
- வெ. சாமிநாத சர்மா 1978 தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)
- லட்சுமி (எழுத்தாளர்) 1987 லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- இறோகித்தோ 1989 சப்பானியப் பேரரசர் (பி. 1901)
- சம்பந்தன் (எழுத்தாளர்) 1995 சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)
- முரே ரோத்பார்ட் 1995 அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)
- வி. குமார் 1996 தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1934)
- சிலோன் சின்னையா 2011 இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1941)
- பி. எஸ். அப்துர் ரகுமான் 2015 இந்தியத் தொழிலதிபர் (பி. 1927)
- ஜார்ஸ் போலான்ஸ்கி 2015 துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞர் (பி. 1934)
- முப்தி முகமது சயீத் 2016 இந்திய அரசியல்வாதி (பி. 1936)
- மாதவ் காட்கில் 2026 இந்திய சூழலியல் ஆய்வாளர் (பி. 1942)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 7 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.