சனவரி 7
வரலாற்று நிகழ்வுகள்
மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.
Events
1939
சனவரி 7
1939
சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 7 அன்று மேலும்
- 1325 போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585) பிறப்புகள்
- 1558 கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1608 அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1610 கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சியம் (தனிமம்) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.