சனவரி 7
வரலாற்று நிகழ்வுகள்
நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
Events
2012
சனவரி 7
2012
சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1772 நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1840 நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1843 நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர். மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1860 நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது. ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது. அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 7 அன்று மேலும்
- 1325 போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585) பிறப்புகள்
- 1558 கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1608 அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1610 கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூசிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.