மார்ச்சு 23
வரலாற்று நிகழ்வுகள்
நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர்.
Events
1848
மார்ச்சு 23
1848
மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1772 நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1840 நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1843 நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினருக்கும், பிரித்தானியக் குடியேறிகளுக்கும் இடையில் சமர்கள் இடம்பெற்றன. சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1860 நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது. ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது. அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1876 நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 23 அன்று மேலும்
- 1400 வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1540 வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1555 மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487) இறப்புகள்
- 1568 சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1614 சகானாரா பேகம், முகலாய இளவரசி (இ. 1681) பிறப்புகள்
- 1749 பியர் சிமோன் இலப்லாசு, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1827) பிறப்புகள்
- 1801 உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1801 முதலாம் பவுல், உருசியப் பேரரசர் (பி. 1754) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூசிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.