சனவரி 7
வரலாற்று நிகழ்வுகள்
யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டான்ர்.
Events
2015
சனவரி 7
2015
சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 யெமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர். திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர். மே 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 2017 ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது. சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் ஒற்றுமை நாள் (யெமன், 1990) மே 22 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் புரட்சி நாள் (யெமன்) செப்டம்பர் 26 · சிறப்பு நாட்கள்
சனவரி 7 அன்று மேலும்
- 1325 போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585) பிறப்புகள்
- 1558 கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1608 அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1610 கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யெமன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.