On this day · January 15
வரலாற்றில் சனவரி 15
சனவரி 15 அன்று நிகழ்ந்த 82 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 26 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 4
சனவரி 15 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 391ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1759
-
1777
அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது.
-
1799
இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
- 1815
- 1822
- 1867
- 1889
-
1892
யேம்சு நெய்சிமித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
20ஆம் நூற்றாண்டு
-
1908
யாழ்ப்பாணத்தில் காரைதீவு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
-
1910
பஃபலோ பில் அணை, அக்காலத்தின் மிக உயர்ந்த அணை (325 அடி) அமெரிக்காவின் வயோமிங்கில் கட்டப்பட்டது.
- 1915
-
1919
மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் உயிரிழந்தனர்.
- 1919
-
1934
8.0 அளவு நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பீகாரைத் தாக்கியதில் 6,000–10,700 பேர் வரையில் உயிரிழந்தனர்.
-
1936
முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் அமெரிக்காவில் ஒகைய்யோ மாநிலத்தில் கட்டப்பட்டது.
- 1937
-
1943
இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர்.
- 1943
-
1944
ஆர்ஜெண்டீனாவில் சான் யுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
-
1949
சீன உள்நாட்டுப் போர்: கம்யூனிஸ்டுப் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடம் இருந்து கைப்பற்றின.
-
1966
நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- 1969
-
1970
நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்.
-
1970
முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1973
- 1975
- 1977
- 1981
21ஆம் நூற்றாண்டு
- 2001
- 2005
- 2005
- 2007
-
2013
எகிப்தில் இராணுவ வீரர்களி ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
-
2016
சோமாலியாவில் அல்-சபாப் இசுலாமியப் போராளிகளுடனான சமரில் கென்ய இராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019
-
2020
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் 6.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 67 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
Births · 26- மொலியர் 1622 பிரான்சிய நடிகர் (இ. 1673)
- மேரி மக்கிலொப் 1842 ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1909)
- சோஃபியா கோவலெவ்சுகாயா 1850 உருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1891)
- டி. எம். நாயர் 1868 இந்திய அரசியல்வாதி (இ. 1919)
- திரிபுரனேனி இராமசாமி 1887 ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (இ. 1943)
- மயிலை சிவமுத்து 1892 மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (இ. 1968)
- எட்வர்ட் டெல்லர் 1908 அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2003)
- இராஜ அரியரத்தினம் 1916 ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)
- கே. ஏ. தங்கவேலு 1917 தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1994)
- ஜமால் அப்துல் நாசிர் 1918 எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1970)
- ம. மு. உவைஸ் 1922 இலங்கையின் இசுலாமியத் தமிழறிஞர் (இ. 1922)
- ருக்மணி தேவி (நடிகை) 1923 ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (இ. 1978)
- காசாபா தாதாசாகேப் சாதவ் 1926 இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
- கீர்த்தி நிதி பிஸ்தா 1927 நேபாள அரசியல்வாதி (இ. 2017)
- மார்ட்டின் லூதர் கிங் 1929 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கச் செயற்பாட்டாளர் (இ. 1968)
- வி. எஸ். ரமாதேவி 1934 கருநாடகத்தின் 13வது ஆளுநர் (இ. 2013)
- மா. பா. குருசாமி 1936 தமிழக எழுத்தாளர்
- மாயாவதி குமாரி 1956 உத்தரப் பிரதேசத்தின் 23வது முதல்வர்
- மு. அப்துல் சமது 1962 இந்திய முசுலிம் எழுத்தாளர்.
- ஜேம்ஸ் நெஸ்பிட் 1965 வட அயர்லாந்து நடிகர்
- பானுப்ரியா (நடிகை) 1966 பானுப்ரியா, தென்னிந்திய நடிகை
- சுபர்னோ சத்பதி 1973 இந்திய சமூக-அரசியல் தலைவர்
- மோ. ராஜா 1976 தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- நீல் நிதின் முகேஷ் 1982 இந்திய நடிகர், பாடகர்
- விக்டோர் ரசுக் 1984 அமெரிக்க நடிகர்
- விக்ரம் பிரபு 1986 தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
Deaths · 13- ரோசா லக்சம்பேர்க் 1919 செருமானிய சோசலிச மெய்யியலாளர் (பி. 1871)
- ஹென்ரி ஃபோர்ஸ்டர் 1936 ஆத்திரேலியாவின் 7வது ஆளுநர் (பி. 1866)
- நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி) 1939 நடராசன், தமிழக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராளி (பி. 1919)
- சு. நடேசபிள்ளை 1965 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1895)
- தஞ்சை இராமையாதாஸ் 1965 தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1914)
- தேவநேயப் பாவாணர் 1981 தமிழறிஞர் (பி. 1902)
- தெ. வ. இராசரத்தினம் 1994 இலங்கைத் தமிழ் நீதிபதி, அரசியல்வாதி (பி. 1920)
- குல்சாரிலால் நந்தா 1998 2-வது இந்தியப் பிரதமர் (பி. 1898)
- மீ. ப. சோமு 1999 தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- கே. எம். ஆதிமூலம் 2008 தமிழக ஓவியர் (பி. 1938)
- ஜான் டி. லாசன் 2008 பிரித்தானியப் பொறியியயாளர், இயற்பியலாளர் (பி. 1923)
- ஓமாயி வியாரவாலா 2012 இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (பி. 1913)
- ஞாநி 2018 சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (பி. 1954)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 15 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.