சனவரி 15
வரலாற்று நிகழ்வுகள்
செருமனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
Events
1919
சனவரி 15
1919
சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 15 அன்று மேலும்
- 69 உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1559 முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1582 லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 மொலியர், பிரான்சிய நடிகர் (இ. 1673) பிறப்புகள்
- 1759 பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1799 இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1815 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் கடற்படைக் கப்பல் பிரெசிடென்ட் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.