On this day · January 6
வரலாற்றில் சனவரி 6
சனவரி 6 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 16 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 2
சனவரி 6 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3511ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1809
- 1838
-
1839
அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.
- 1887
- 1899
- 1900
20ஆம் நூற்றாண்டு
-
1907
மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
-
1912
நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
-
1912
கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
- 1928
-
1929
யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.
-
1929
அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
- 1930
- 1936
-
1940
இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
-
1946
வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
-
1947
உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
- 1950
-
1951
கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1959
-
1960
ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- 1960
- 1974
- 1989
- 1992
- 1993
21ஆம் நூற்றாண்டு
- 2007
- 2007
- 2007
- 2017
- 2021
பிறப்புகள்
Births · 16- முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) 255 முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)
- ஜோன் ஆஃப் ஆர்க் 1412 பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)
- அவிலா நகரின் யோவான் 1500 எசுப்பானியப் புனிதர் (இ. 1569)
- கார்ல் சாண்ட்பர்க் 1878 அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
- கலீல் ஜிப்ரான் 1883 லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)
- சிற்றம்பலம் கார்டினர் 1899 இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)
- ஜி. என். பாலசுப்பிரமணியம் 1910 கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)
- சி. எஸ். ஜெயராமன் 1917 நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)
- கிம் டாய் ஜுங் 1924 தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
- க. பொ. இளம்வழுதி 1936 புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)
- தெணியான் 1942 ஈழத்து எழுத்தாளர்
- ஜெயந்தி (நடிகை) 1945 ஜெயந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2021)
- ரோவன் அட்கின்சன் 1955 ஆங்கிலேய நடிகர்
- கபில் தேவ் 1959 இந்தியத் துடுப்பாட்டக்காரர்
- ஏ. ஆர். ரகுமான் 1967 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
- பியா பஜ்பை 1989 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 14- எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் 1731 பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)
- லூயி பிரெயில் 1852 பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)
- கிரிகோர் மெண்டல் 1884 செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)
- கியார்கு கேன்ட்டர் 1918 செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)
- தியொடோர் ரோசவெல்ட் 1919 அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)
- ஆந்திரே பெசெத் 1937 கனடியப் புனிதர் (பி. 1845)
- அரங்கசாமி நாயக்கர் 1943 புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)
- ஹென்றி புய்சன் 1944 என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)
- விளாதிமிர் வெர்னாத்ஸ்கி 1945 உருசிய வேதியியலாளர் (பி. 1863)
- டி. எஸ். சொக்கலிங்கம் 1966 தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)
- பாவெல் செரன்கோவ் 1990 நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)
- பிரமீள் 1997 ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)
- ஓம் பூரி 2017 இந்திய நடிகர் (பி. 1950)
- சுரேஷ் கல்மாடி 2026 இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1944)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 6 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.