சனவரி 6
வரலாற்று நிகழ்வுகள்
சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
Events
1993
சனவரி 6
1993
சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 6 அன்று மேலும்
- 255 முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309) பிறப்புகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1412 ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431) பிறப்புகள்
- 1449 பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1500 அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569) பிறப்புகள்
- 1540 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1690 முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1731 எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சம்மு காசுமீர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.