சனவரி 6
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
Events
1690
சனவரி 6
1690
சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 814 முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 816 புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 915 இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 961 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 962 புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 6 அன்று மேலும்
- 255 முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309) பிறப்புகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1412 ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431) பிறப்புகள்
- 1449 பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1500 அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569) பிறப்புகள்
- 1540 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1731 எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672) இறப்புகள்
- 1809 நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புனித உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.