சனவரி 14
வரலாற்று நிகழ்வுகள்
கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
Events
1814
சனவரி 14
1814
சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1066 நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1184 பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1194 நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1263 நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1718 நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார். நவம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1768 அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் இளவரசர் கிறித்தியான் பிரெடெரிக் மன்னராக முடிசூடினார். மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 நோர்வேயில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 14 அன்று மேலும்
- 1236 இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1301 அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1551 அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602) பிறப்புகள்
- 1690 கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1724 எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1741 பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801) பிறப்புகள்
- 1742 எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நோர்வே பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.