சனவரி 10
வரலாற்று நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
Events
1881
சனவரி 10
1881
சனவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 10 அன்று மேலும்
- 9 மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 236 அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 314 மில்த்தியாதேஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1475 மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1573 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624) பிறப்புகள்
- 1645 முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709) இறப்புகள்
- 1775 இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.