சனவரி 23
வரலாற்று நிகழ்வுகள்
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கனும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
Events
1816
சனவரி 23
1816
சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1612 கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1679 கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1762 கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 நான்காவது ஆங்கிலோ-இடச்சுப் போர்: பிரித்தானியர் கண்டிக்கு ஹியூ பொயிட் என்ற தமது தூதுவரைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர். பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1815 கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர். பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 23 அன்று மேலும்
- 393 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1368 சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1579 நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584) இறப்புகள்
- 1719 புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1744 கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கண்டி இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.