சனவரி 23
வரலாற்று நிகழ்வுகள்
ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
Events
1996
சனவரி 23
1996
சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 23 அன்று மேலும்
- 393 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1368 சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1579 நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584) இறப்புகள்
- 1719 புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1744 கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜாவா நிரலாக்க மொழி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.