சனவரி 29
வரலாற்று நிகழ்வுகள்
புதிதுப் பேரரசின் மன்னரினால் கலிபா அல்-முசுதாக்பி குருடாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அல்-முத்தி அப்பாசியாவின் புதிய கலிபாவாக நியமிக்கப்பட்டார்.
Events
946
சனவரி 29
946
சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 29 அன்று மேலும்
- 661 அலீயின் இறப்பை அடுத்து ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 661 அலீ, நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601) இறப்புகள்
- 904 பதவி நீக்கம் செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை கிறித்தோபரிடம் இருந்து திருத்தந்தை பதவியைக் கைப்பற்றிய மூன்றாம் செருசியசு புனிதப்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1258 மங்கோலியர்கள் வியட்நாமில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து அங்கிருந்து பின்வாங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1737 தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809) பிறப்புகள்
- 1814 நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1819 இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1820 மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர் (பி. 1738) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கலிபா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.