சனவரி 20
வரலாற்று நிகழ்வுகள்
வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.
Events
1972
சனவரி 20
1972
சனவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்கு பாகித்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர். மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர்: வங்காளதேசத்தில் பாக்கித்தான் இராணுவம் 1,000 பொதுமக்களைப் படுகொலை செய்தது. ஏப்பிரல் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர். ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 20 அன்று மேலும்
- 250 ஃபேபியன் (திருத்தந்தை) (பி. 200) இறப்புகள்
- 1265 பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1320 விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1488 செபஸ்தியான் மூன்ஸ்டர், செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ எபிரேய அறிஞர் (இ. 1552) பிறப்புகள்
- 1523 இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1567 போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின. வரலாற்று நிகழ்வுகள்
- 1573 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624) பிறப்புகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வங்காளதேச விடுதலைப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.