சனவரி 30
வரலாற்று நிகழ்வுகள்
லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.
Events
1948
சனவரி 30
1948
சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1147 நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1506 லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1506 மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 30 அன்று மேலும்
- கிமு 516 எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1018 போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. வரலாற்று நிகழ்வுகள்
- 1607 இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லிஸ்பன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.