சனவரி 30
வரலாற்று நிகழ்வுகள்
இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
Events
1933
சனவரி 30
1933
சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1889 இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945) ஏப்பிரல் 20 · பிறப்புகள்
- 1919 இட்லர் முதல்தடவையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1923 தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து இட்லர் மியூனிக் நகரில் கைது செய்யப்பட்டார். நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார். இதன் மூலம் 1932 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார். பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது. மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 30 அன்று மேலும்
- கிமு 516 எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1018 போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. வரலாற்று நிகழ்வுகள்
- 1607 இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இட்லர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.