சனவரி 5
வரலாற்று நிகழ்வுகள்
நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன.
Events
1554
சனவரி 5
1554
சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1287 நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1421 நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர் நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1487 நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1530 நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1570 டச்சுக் கரையோரப் பகுதிகளை பெரும் வெள்ளம் தாக்கியதில் 20,000 பேர் வரையில் இறந்தனர். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1579 நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1586 நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1618 இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 5 அன்று மேலும்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1592 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666) பிறப்புகள்
- 1625 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573) இறப்புகள்
- 1664 பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709) இறப்புகள்
- 1781 அமெரிக்கப் புரட்சிப் போர்: வர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பெனடிக்ட் ஆர்னோல்டு தலைமையிலான பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நெதர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.