சனவரி 5
வரலாற்று நிகழ்வுகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
Events
1905
சனவரி 5
1905
சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1627 யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர். பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1655 யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1667 யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1711 யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1732 யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1748 ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 5 அன்று மேலும்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1554 நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1592 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666) பிறப்புகள்
- 1625 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573) இறப்புகள்
- 1664 பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யாழ்ப்பாணம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.