சனவரி 5
வரலாற்று நிகழ்வுகள்
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.
Events
1970
சனவரி 5
1970
சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 202 லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 23 சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 25 சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 960 சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 5 அன்று மேலும்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1554 நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1592 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666) பிறப்புகள்
- 1625 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573) இறப்புகள்
- 1664 பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.