பெப்ரவரி 4
வரலாற்று நிகழ்வுகள்
சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
Events
960
பெப்ரவரி 4
960
பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 202 லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 23 சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 25 சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1142 சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 4 அன்று மேலும்
- 211 உரோமைப் பேரரசர் செப்டிமசு செவெரசு இறந்தார். தமக்கிடையே சண்டை பிடிக்கும் அவரது இரண்டு மகன்களின் கட்டுப்பாட்டில் பேரரசு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1169 சிசிலியை நிலநடுக்கம் தாக்கியதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தோ அல்லது இறந்தோ போயினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1488 பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் முதலாவது ஐரோப்பியக் கடற்பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 ஜான் ரொஜர்சு தீயிட்டுக் கொல்லப்பட்டார். இவரே இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கீழ் முதலாவது சீர்திருத்தத் திருச்சபை ஆங்கிலேயத் தியாகியானவர். வரலாற்று நிகழ்வுகள்
- 1693 ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச இயேசு சபை குரு (பி. 1647) இறப்புகள்
- 1703 தோக்கியோவில் 46 சாமுராய்கள் தமது தலைவரின் இறப்பை ஈடு செய்யும் பொருட்டு சடங்குத் தற்கொலை செய்து கொண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1747 வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர், கிறித்தவ மதப் பரப்புனர் (பி. 1680) இறப்புகள்
- 1783 ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.