சனவரி 5
வரலாற்று நிகழ்வுகள்
கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
Events
1933
சனவரி 5
1933
சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 5 அன்று மேலும்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1554 நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1592 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (இ. 1666) பிறப்புகள்
- 1625 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573) இறப்புகள்
- 1664 பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசியப் பேரரசி (பி. 1709) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கோல்டன் கேற் பாலம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.