On this day · December 9
வரலாற்றில் திசம்பர் 9
திசம்பர் 9 அன்று நிகழ்ந்த 69 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 23 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2
திசம்பர் 9 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 326ஆம் நூற்றாண்டு
-
536
பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1775
-
1793
நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினெர்வா" நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1905
பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
-
1911
அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
1917
முதலாம் உலகப் போர்: எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
-
1922
போலந்தின் முதலாவது அரசுத்தலைவராக கேப்ரியல் நருத்தோவிட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1931
-
1937
இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
- 1940
- 1941
-
1946
இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.
-
1948
இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1950
-
1953
ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
-
1956
கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.
- 1961
- 1971
- 1973
- 1979
- 1986
-
1987
இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது.
- 1992
-
1992
வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- மார்டின் தெ போரஸ் 1579 பெருவின் புனிதர் (இ. 1639)
- சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் 1594 (இ. 1632)
- ஜான் மில்டன் 1608 ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674)
- காரல் வில்லெம் சீலெ 1742 சுவீடன்-செருமானிய வேதியியலாளர்
- பிரிட்சு ஏபர் 1868 நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (இ. 1934)
- ஐடா இசுகட்டர் 1870 இந்திய மருத்துவர், மதப்பரப்புனர் (இ. 1960)
- ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல் 1881 இலங்கை மருத்துவர், எழுத்தாளர் (இ. 1969)
- கிரேசு ஹாப்பர் 1906 அமெரிக்க கணினியியலாளர் கோபால் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 1992)
- ஓமாயி வியாரவாலா 1913 இந்தியப் புகைப்படக் கலைஞர் (இ. 2012)
- கே. பி. ஜானகி அம்மாள் 1917 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1992)
- வெ. தட்சிணாமூர்த்தி 1919 இந்திய திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2013)
- எ. கி. நாயனார் 1919 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)
- பி. எஸ். மணிசுந்தரம் 1927 இந்தியக் கல்வியாளர், கணினி அறிவியலாளர் (இ. 2013)
- பாப் ஹாக் 1929 ஆத்திரேலியாவின் 23-வது பிரதமர் (இ. 2019)
- சுப. சதாசிவம் 1930 தமிழக எழுத்தாளர்
- சூடி டென்ச் 1934 ஆங்கிலேய நடிகை
- கிங்ஸ்லி சுவாம்பிள்ளை 1936 இலங்கை கத்தோலிக்க ஆயர்
- நேசமணி ஜோன் 1943 மலேசிய எழுத்தாளர்
- சோனியா காந்தி 1946 இத்தாலிய-இந்திய அரசியல்வாதி
- ழான்-குளோடு சுன்கர் 1954 லக்ச்ம்பர்க் பிரதமர்
- ஜெசி மெட்காஃப் 1978 அமெரிக்க நடிகர்
- மார்டி ஃபிஷ் 1981 அமெரிக்க டென்னிசு வீரர்
- தியா மிர்சா 1981 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 12- அல்-பிருனி 1048 பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973)
- ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) 1669 (பி. 1600)
- தாராபாய் 1761 மராட்டிய அரசி (பி. 1675)
- பேகம் ரோக்கியா 1932 வங்காளதேச சமூகப் பணியாளர், நூலாசிரியர் (பி. 1880)
- நில்சு குஸ்டாப் டேலன் 1937 நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1869)
- நில்சு குஸ்டாப் டேலன் 1937 நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாளர் (பி. 1869)
- ஃபுல்டன் ஜான் ஷீன் 1979 அமெரிக்கப் பேராயர் (பி. 1895)
- மதுரை எஸ். சோமசுந்தரம் 1989 மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (பி. 1919)
- பெரினிசு ஆபாட் 1991 அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் (பி. 1898)
- சிவராம காரந்த் 1997 கன்னட எழுத்தாளர் (பி. 1902)
- சு. வில்வரத்தினம் 2006 ஈழத்துக் கவிஞர் (பி. 1950)
- இரிக்கார்டோ ஜியாக்கோனி 2018 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1931)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.