On this day · December 5
வரலாற்றில் திசம்பர் 5
திசம்பர் 5 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 14 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 3
திசம்பர் 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2811ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
- 1492
- 1496
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1837
இலங்கையில் முதலாவது சீனித் தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1848
-
1896
சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1931
மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
- 1934
- 1936
- 1941
-
1941
இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
- 1952
-
1957
இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1958
-
1969
மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
-
1977
சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
-
1978
சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- 1983
- 1995
21ஆம் நூற்றாண்டு
-
2003
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
-
2005
தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
-
2006
பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
- 2006
-
2013
யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 2017
பிறப்புகள்
Births · 14- மார்ட்டின் வான் பியூரன் 1782 அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862)
- பாகாஜதீன் 1879 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (இ. 1915)
- பிரிட்ஸ் லாங் 1890 ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (இ. 1976)
- கார்ல் பெர்டினான்ட் கோரி 1896 நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1984)
- வால்ட் டிஸ்னி 1901 அமெரிக்க இயக்குநர் (இ. 1966)
- வெர்னர் ஐசன்பர்க் 1901 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1976)
- சேக் அப்துல்லா 1905 இந்திய அரசியல்வாதி (இ. 1982)
- மொகிதீன் பேக் 1919 இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1991)
- டபிள்யூ. டி. அமரதேவா 1927 சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2016)
- பூமிபால் அதுல்யாதெச் 1927 தாய்லாந்து மன்னர் (இ. 2016)
- எஸ். டி. சோமசுந்தரம் 1930 தமிழக அரசியல்வாதி (இ. 2001)
- ஏ. கே. கருணாகரன் 1945 இலங்கை கருநாடக இசைப் பாடகர் (இ. 2022)
- சரிகா 1960 இந்தியத் திரைப்பட நடிகை
- தயாநிதி மாறன் 1966 இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
இறப்புகள்
Deaths · 17- பில்லிஸ் வீட்லி 1784 செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)
- வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் 1791 ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)
- அலெக்சாண்டர் டூமா 1870 பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)
- ஆறுமுக நாவலர் 1879 ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, பதிப்பாளர் (பி. 1822)
- கிளாடு மோனெ 1926 பிரான்சிய ஓவியர் (பி. 1840)
- ஆல்பிரட் பார்னார்டு பாசெட் 1930 பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)
- அம்ரிதா சேர்கில் 1941 அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)
- அரவிந்தர் 1950 இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)
- கல்கி (எழுத்தாளர்) 1954 கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)
- உசைன் சகீத் சுராவர்தி 1963 பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)
- வி. வீரசிங்கம் 1964 இலங்கை அரசியல்வாதி (பி. 1892)
- பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் 1969 (பி. 1885)
- சுருளி ராஜன் 1980 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1938)
- திலகநாயகம் போல் 2009 யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்
- ஒசுக்கார் நிமேயெர் 2012 பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)
- நெல்சன் மண்டேலா 2013 தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
- ஜெ. ஜெயலலிதா 2016 தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, தமிழக முதலமைச்சர் (பி. 1948)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.