On this day · December 25
வரலாற்றில் திசம்பர் 25
திசம்பர் 25 அன்று நிகழ்ந்த 73 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 35 பிறப்புகள் · 19 இறப்புகள் · 16 சிறப்பு நாட்கள் · 3
திசம்பர் 25 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 353ஆம் நூற்றாண்டு
4ஆம் நூற்றாண்டு
6ஆம் நூற்றாண்டு
8ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
-
1066
நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
-
1100
முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
- 1914
-
1932
சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
- 1947
-
1962
சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
- 1968
- 1976
-
1977
இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
-
1979
சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
- 1989
- 1990
- 1991
- 1991
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 19- யூலியன் நாட்காட்டி 1642 (யூநா) – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/1727)
- ஜான் மிச்சல் 1724 ஆங்கிலேய மெய்யியலாளர், கருந்துளையை எதிர்வு கூறியவர் (இ. 1793)
- மதன் மோகன் மாளவியா 1861 இந்திய அரசியல்வாதி (இ. 1946)
- அடால்ஃப் வின்டாஸ் 1876 நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1959)
- முகம்மது அலி ஜின்னா 1876 பாக்கித்தானின் 1வது ஆளுநர் (இ. 1948)
- ஹம்பிறி போகார்ட் 1899 அமெரிக்க நடிகர் (இ. 1957)
- தி. க. இராமானுசக் கவிராயர் 1905 வைணவப் புலவர், தமிழறிஞர் (இ. 1985)
- ஏர்ணஸ்ட் ருஸ்கா 1906 நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1988)
- அன்வர் சாதாத் 1918 எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1981)
- அடல் பிகாரி வாச்பாய் 1924 10வது இந்தியப் பிரதமர் (இ. 2018)
- ராம் நாராயண் 1927 இந்துத்தானி இசைக்கலைஞர் (இ. 2024)
- வத்சலா ராஜகோபால் 1933 தமிழ் மேடை நாடக, திரைப்பட, தொலைக்காட்சி நடிகை (இ. 2026)
- என்ரீக்கே மொறேந்தே 1942 எசுப்பானியப் பாடகர் (இ. 2010)
- நவாஸ் ஷெரீப் 1949 பாக்கித்தானின் 12வது பிரதமர்
- கிருஷ்ணராஜ் 1951 தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 2026)
- பிரபு (நடிகர்) 1956 பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- நோயெல் இம்மானுவேல் 1960 இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுரு, ஆயர்
- ஜஸ்டின் துரூடோ 1971 கனடாவின் 23வது பிரதமர்
- நக்மா 1974 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 16- வேலு நாச்சியார் 1796 ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
- விளாதிமிர் கொரலென்கோ 1921 உருசிய ஊடகவியலாளர், எழுத்தாளர், செய்ற்பாட்டாளர் (பி. 1853)
- பா. வே. மாணிக்க நாயக்கர் 1931 அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
- ஒட்டோ லோவி 1961 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1873)
- இராசகோபாலாச்சாரி 1972 ராஜாஜி, சென்னை மாகாண முதல்வர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1978)
- சார்லி சாப்ளின் 1977 ஆங்கிலேய நடிகர் (பி. 1889)
- ஜெயில் சிங் 1994 7வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1916)
- நிரூபன் சக்கரபோர்த்தி 2004 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1905)
- யோசப் பரராஜசிங்கம் 2005 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- ஜேம்ஸ் ப்ரௌன் 2006 அமெரிக்கப் பாடகர் (பி. 1933)
- தமிழோவியன் 2006 இலங்கை மலையக இலக்கியவாதி, கவிஞர்
- வேரா உரூபின் 2016 அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
- நரேந்திரநாத் சக்ரவர்த்தி 2018 வங்காள மொழிக் கவிஞர் (பி. 1924)
- நான்சி கிரேசு உரோமன் 2018 அமெரிக்க வானியலாளர் (பி. 1925)
- சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் 2019 ஈழத்து நூலகர், எழுத்தாளர் (பி. 1961)
- எம். டி. வாசுதேவன் நாயர் 2024 மலையாள எழுத்தாளர் (பி. 1933)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 25 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.