On this day · December 18
வரலாற்றில் திசம்பர் 18
திசம்பர் 18 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 22 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 3
திசம்பர் 18 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 30கிமு (பொ.ஊ.மு)
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1777
- 1787
19ஆம் நூற்றாண்டு
-
1833
உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்" முதல் தடவையாக பாடப்பட்டது.
-
1865
அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- 1878
20ஆம் நூற்றாண்டு
-
1911
சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
- 1916
- 1926
-
1935
லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1939
இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் எலிக்கோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.
-
1941
ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.
- 1944
-
1958
உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், "ஸ்கோர்", ஏவப்பட்டது.
-
1966
சனிக் கோளின் எப்பிமேத்தியசு என்ற சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
-
1973
சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1973
-
1981
உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
- 1987
- 1990
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 22- என்றி பவர் ஐயர் 1812 தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)
- ஆறுமுக நாவலர் 1822 ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)
- ஜெ. ஜெ. தாம்சன் 1856 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)
- பிரான்ஸ் பேர்டினண்ட் 1863 ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
- சாகி 1870 பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1916)
- ஜோசப் ஸ்டாலின் 1878 சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)
- எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் 1890 பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)
- சோதிர்மாய் பாசு 1920 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1982)
- வ. பொன்னம்பலம் 1930 வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)
- நா. பார்த்தசாரதி 1932 தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)
- ஆலன் ஜோ. பார்டு 1933 அமெரிக்க வேதியியலாளர்
- கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்) 1939 கோ. சாரங்கபாணி, தமிழக எழுத்தாளர்
- வில்லியம் ரீசு 1943 அமெரிக்க சூழலியலாளர்
- நெல்லை க. பேரன் 1946 ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)
- ஸ்டீவ் பைக்கோ 1946 தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் 1946 அமெரிக்க இயக்குநர்
- சரத் பொன்சேகா 1950 இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி
- சாரு நிவேதிதா 1953 தமிழக எழுத்தாளர்
- விஜய் மல்லையா 1955 இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
- பிராட் பிட் 1963 அமெரிக்க நடிகர்
- பர்கா தத் 1971 இந்திய ஊடகவியலாளர்
- உஸ்மான் கவாஜா 1986 பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 9- அல் கசாலி 1111 பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058)
- ஜீன் பாப்தித்தே லாமார்க் 1829 லாமார்க், பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1744)
- இரிச்சர்டு ஓவன் 1892 ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)
- ஆர். ஆறுமுகம் 1988 மலேசியக் காற்பந்து வீரர்
- க. நா. சுப்ரமண்யம் 1988 தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)
- எஸ். எம். ராமநாதன் 1990 தமிழக நாடக, திரைப்பட நடிகர்
- சி. சு. செல்லப்பா 1998 தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)
- வாக்லாவ் அவொல் 2011 செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)
- துளசி கிரி 2018 நேபாள பிரதமர் (பி. 1926)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 18 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.