On this day · December 24
வரலாற்றில் திசம்பர் 24
திசம்பர் 24 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 23 இறப்புகள் · 9 சிறப்பு நாட்கள் · 1
திசம்பர் 24 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 287ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1737
- 1777
19ஆம் நூற்றாண்டு
- 1814
- 1846
-
1851
அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
-
1865
அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1906
ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
- 1913
-
1914
முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1924
- 1939
-
1941
இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
-
1951
லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.
- 1953
- 1966
-
1968
மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
-
1969
வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
-
1974
ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
- 1994
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- இங்கிலாந்தின் ஜான் 1166 (இ. 1216)
- ஆண்டர்சு இலெக்செல் 1740 பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)
- ழீன் உலூயிசு பொன்சு 1761 பிரான்சிய வானியலாளர் (இ. 1831)
- ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 1818 ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)
- மேத்யு அர்னால்ட் 1822 ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)
- ஹெர்மைட் 1822 சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)
- பவேரியாவின் எலிசபெத் 1837 (இ. 1898)
- வான் ரமோன் ஹிமெனெஸ் 1881 நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)
- மங்காராம் உதராம் மல்கானி 1896 சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)
- ஹோவார்ட் ஹியூஸ் 1905 அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)
- முகமது ரபி 1924 இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
- நாராயண் தேசாய் 1924 காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)
- மதன் லால் மேத்தா 1932 இந்திய இயற்பியலாளர் (இ. 2006)
- சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்) 1938 சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்
- இல. செ. கந்தசாமி 1939 தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)
- ஆஸ்வால்டு கிராசியாஸ் 1944 இந்தியப் பேராயர், கருதினால்
- நா. மம்மது 1946 தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்
- ஹமித் கர்சாய் 1957 ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
- அனில் கபூர் 1959 இந்திய நடிகர்
- தமிழ்மகன் (எழுத்தாளர்) 1964 தமிழ்மகன், எழுத்தாளர்
- எட் மிலிபாண்ட் 1969 ஆங்கிலேய அரசியல்வாதி
- ரிக்கி மாட்டின் 1971 புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்
- ரோபோ சங்கர் 1978 தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 2025)
இறப்புகள்
Deaths · 9- வாஸ்கோ ட காமா 1524 போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)
- பி. ஜி. வெங்கடேசன் 1950 திரைப்பட நடிகர்
- ஈ. வெ. ராமசாமி 1973 திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
- ம. கோ. இராமச்சந்திரன் 1987 எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)
- டோஷிரோ மிபூன் 1997 சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)
- வி. கே. ராமசாமி 2002 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1926)
- யோசப் பரராஜசிங்கம் 2005 ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- பி. பானுமதி 2005 தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
- ஹரோல்ட் பிண்டர் 2008 நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 24 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.