On this day · December 26
வரலாற்றில் திசம்பர் 26
திசம்பர் 26 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 20 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 2
திசம்பர் 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 319ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1805
ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
- 1811
- 1825
-
1862
ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
-
1870
ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கி.மீ. நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
- 1882
- 1896
-
1898
மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
20ஆம் நூற்றாண்டு
- 1925
- 1925
- 1943
- 1944
- 1948
-
1972
வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் போர் வானூர்திகள் ஹனோய் நகரைத் தாக்கின.
-
1973
சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
- 1974
-
1975
உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது.
- 1976
-
1979
சோவியத் சிறப்புப் படையினர் ஆப்கானிஸ்தானின் அரசுத்தலைவர் மாளிகையைக் கைப்பற்றினர்.
-
1985
கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபாசி கொல்லப்பட்டார்.
-
1991
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
-
1999
மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 20- பெர்னாவ் தெ குவெய்ரோசு 1617 போர்த்துக்கீச இயேசு சபை கத்தோலிக்கக் குரு, மதப்பரப்புனர், வரலாற்று எழுத்தாளர் (இ. 1688)
- மேரி சோமர்வில்லி 1780 இசுக்கொட்டியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1872)
- சார்ல்ஸ் பாபேஜ் 1791 ஆங்கிலேயக் கணிதவியலாளர், வித்தியாசப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1871)
- யுன் சி - கோ 1864 கொரிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி(இ. 1945)
- எல்டன் மேயோ 1880 ஆத்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
- மா சே துங் 1893 சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் (இ. 1976)
- சேனரத் பரணவிதான 1896 இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (இ 1972)
- உத்தம் சிங் 1899 இந்தியப் புரட்சியாளர் (இ. 1940)
- பீட்டர் வான் தெ கேம்ப் 1901 டச்சு வானியலாளர் (இ. 1995)
- மீனாம்பாள் சிவராஜ் 1904 தமிழக பெண்ணியவாதி, அரசியல் செயற்பாட்டாளர் (இ. 1992)
- எமிலி செங்கல் 1910 இந்திய விடுதலை போராட்ட செயற்பாட்டாளர், ஆத்திரியர் (இ. 1996)
- பாபா ஆம்தே 1914 இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர் (இ. 2008)
- இரா. நல்லகண்ணு 1925 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2026)
- முருகு சுந்தரம் 1929 தமிழகக் கவிஞர் (இ. 2007)
- சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம் 1931 எஸ். ஜேசுரத்தினம், ஈழத்து நாடக, திரைப்பட நடிகர், வானொலிக் கலைஞர் (இ. 2010)
- விற்பி நீமெலா 1936 பின்லாந்து-அர்ச்செந்தீன வானியலாளர் (இ. 2006)
- ராசா பர்வைசு அசரஃப் 1950 பாக்கித்தானின் 17வது பிரதமர்
- ஜாரெட் லெடோ 1971 அமெரிக்க நடிகர்
- கிட் ஹாரிங்டோன் 1986 ஆங்கிலேய நடிகர்
- தெனீசு சேரிசெவ் 1990 உருசிய காற்பந்து வீரர்
இறப்புகள்
Deaths · 18- தியோனீசியுஸ் (திருத்தந்தை) 268 தியோனீசியுஸ் (திருத்தந்தை)
- சோசிமஸ் (திருத்தந்தை) 418 சோசிமஸ் (திருத்தந்தை)
- பாபர் 1530 மங்கோலியப் பேரரசர் (பி. 1483)
- சைமன் மாரியசு 1624 செருமானிய வானியலாளர் (பி. 1573)
- தியோடோர் வான் அப்போல்சர் 1886 ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1841)
- மெல்வில் தூவி 1931 தூவி தசம வகைப்படுத்தல் முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1851)
- ஹாரி எஸ். ட்ரூமன் 1972 அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (பி. 1884)
- சாவித்திரி (நடிகை) 1981 சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1936)
- டயான் ஃபாசி 1985 கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
- கே. சங்கர் பிள்ளை 1989 இந்தியக் கேலிச்சித்திர ஓவியர் (பி. 1902)
- ராம் ஸ்வரூப் 1998 இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1920)
- சங்கர் தயாள் சர்மா 1999 இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1918)
- கே. டி. கே. தங்கமணி 2001 இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1914)
- ஜெரால்ட் ஃபோர்ட் 2006 அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (பி. 1913)
- சாரெகொப்பா பங்காரப்பா 2011 கருநாடகத்தின் 15வது முதலமைச்சர் (பி. 1932)
- ராய் கிளாபர் 2018 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1925)
- மாணிக்க விநாயகம் 2021 தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர் (பி. 1943)
- மன்மோகன் சிங் 2024 இந்தியாவின் 13வது பிரதமர் (பி. 1932)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.