On this day · December 17
வரலாற்றில் திசம்பர் 17
திசம்பர் 17 அன்று நிகழ்ந்த 66 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 36 பிறப்புகள் · 17 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 2
திசம்பர் 17 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3610ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1538
- 1577
- 1586
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1819
-
1835
நியூயார்க் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்தது.
- 1837
- 1862
20ஆம் நூற்றாண்டு
- 1903
- 1907
- 1918
- 1926
- 1928
-
1938
ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.
-
1941
இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் வடக்கு போர்னியோவில் இறங்கினர்.
-
1943
ஐக்கிய அமெரிக்காவில் சீனர்கள் குடியுரிமை பெறுவதகு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
- 1944
- 1947
-
1957
அமெரிக்கா முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அட்லசு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
- 1960
- 1960
- 1961
- 1967
- 1969
- 1970
-
1973
ரோம் நகர விமான நிலையத்தை பாலத்தீனப் போராளிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 1983
- 1989
-
1989
25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2009
- 2010
- 2014
பிறப்புகள்
Births · 17- அப்துல் ரஹீம் கான்-இ-கானா 1556 பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (இ. 1627)
- ஹம்பிரி டேவி 1778 ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1829)
- ஜோசப் ஹென்றி 1797 அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1878)
- முகம்மது இதயத்துல்லா 1905 11வது இந்தியத் தலைமை நீதிபதி, அரசியல்வாதி (இ. 1992)
- வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி 1908 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1980)
- உமையாள்புரம் கே. சிவராமன் 1935 தமிழக மிருதங்கக் கலைஞர்
- திருத்தந்தை பிரான்சிசு 1936 கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை (இ. 2025)
- முகம்மது புகாரி 1942 நைஜீரியாவின் 7வது அரசுத்தலைவர்
- அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் 1956 கிர்கித்தான் அரசியல்வாதி
- ஜெயசுதா 1958 தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி
- மனோ கணேசன் 1959 இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி
- ரஞ்சகுமார் 1959 இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
- ஜான் ஆபிரகாம் (நடிகர்) 1972 ஜான் ஆபிரகாம், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
- சுசந்திகா ஜயசிங்க 1975 இலங்கை ஓட்ட வீராங்கனை
- மில்லா ஜோவோவிச் 1975 உக்ரைனிய-அமெரிக்க நடிகை
- ரித்தேஷ் தேஷ்முக் 1978 இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- குவின்டன் டி கொக் 1992 தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
இறப்புகள்
Deaths · 11- ரூமி 1273 பாரசீகக் கவிஞர், இறையியலாளர் (பி. 1207)
- சிமோன் பொலிவார் 1830 வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1783)
- வில்லியம் தாம்சன் 1907 ஐரிய-இசுக்கொட்டிய இயற்பியலாளர் (பி. 1824)
- கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் 1946 கிரிகொரி நியூயிமின், உருசிய வானியலாளர் (பி. 1885)
- ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் 1947 தென்மார்க்கு வேதியியலாளர் (பி. 1879)
- ஹரல்ட் ஹோல்ட் 1967 ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (பி. 1908)
- சோ. இளமுருகனார் 1975 ஈழத்துப் புலவர் (பி. 1908)
- க. வி. தேவநாயகம் 2002 கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1910)
- கிம் ஜொங்-இல் 2011 வடகொரியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1941)
- ஆன் றணசிங்க 2016 செருமானிய-யூத எழுத்தாளர் (பி. 1925)
- ஏர்னெஸ்ட் மக்கின்டயர் 2025 இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர் (பி. 1934)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.