திசம்பர் 17
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Events
1862
திசம்பர் 17
1862
திசம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1860 அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது. சனவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 17 அன்று மேலும்
- 942 நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1273 ரூமி, பாரசீகக் கவிஞர், இறையியலாளர் (பி. 1207) இறப்புகள்
- 1398 தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1538 பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 அப்துல் ரஹீம் கான்-இ-கானா, பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (இ. 1627) பிறப்புகள்
- 1577 பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 கோ-யோசெய் சப்பானின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1718 பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்க உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.