On this day · December 22
வரலாற்றில் திசம்பர் 22
திசம்பர் 22 அன்று நிகழ்ந்த 55 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 13 இறப்புகள் · 8 சிறப்பு நாட்கள் · 3
திசம்பர் 22 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 311ஆம் நூற்றாண்டு
5ஆம் நூற்றாண்டு
9ஆம் நூற்றாண்டு
-
856
பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
-
880
தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
12ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1769
-
1790
துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
19ஆம் நூற்றாண்டு
- 1807
- 1845
-
1849
உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
-
1851
இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
- 1869
-
1885
இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
1891
புகைப்படம் மூலம் முதன் முதலாக 323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1915
- 1921
-
1942
இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
- 1944
-
1948
சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
-
1963
லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
- 1964
- 1974
- 1978
- 1978
- 1989
- 1989
-
1990
லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1990
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 13- சகதை கான் 1183 மங்கோலியப் பேரரசர் (இ. 1242)
- குதுக்து கான் 1300 மங்கோலியப் பேரரசர் (இ. 1329)
- குரு கோவிந்த் சிங் 1666 சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)
- சாரதா தேவி 1853 இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)
- ஜாக்கோமோ புச்சீனி 1858 இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
- கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் 1885 உருசிய வானியலாளர் (இ. 1946)
- சீனிவாச இராமானுசன் 1887 இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)
- எர்மன் போட்டோச்னிக் 1892 குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)
- குரோட் இரெபெர் 1911 கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)
- சிலம்பொலி செல்லப்பன் 1929 தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- சாலினி இளந்திரையன் 1933 தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000
- தாமஸ் சி. சுதோப் 1955 நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
- ஜெயமாலினி 1958 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 8- எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் 1419 எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
- நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி 1936 சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)
- பிராண்ஸ் போவாஸ் 1942 செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)
- சிகோ மெண்டிஸ் 1988 பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)
- வி. நவரத்தினம் 2006 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)
- லன்சானா கொண்டே 2008 கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
- ஜக்தேவ் சிங் ஜசோவால் 2014 பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)
- அப்துல் ஜப்பார் 2020 தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (பி. 1939)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.