திசம்பர் 22
வரலாற்று நிகழ்வுகள்
தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
Events
880
திசம்பர் 22
880
திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 690 வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 756 ஆன் லூசான் தாங் சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னைப் பேரரசனாக அறிவித்தான். பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 907 சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 22 அன்று மேலும்
- 69 பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 401 முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 856 பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1135 இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1183 சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242) பிறப்புகள்
- 1216 தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1300 குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329) பிறப்புகள்
- 1419 எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தாங் அரசமரபு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.