On this day · December 8
வரலாற்றில் திசம்பர் 8
திசம்பர் 8 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 18 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 2
திசம்பர் 8 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3117ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1825
முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.
- 1854
-
1881
ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
- 1907
- 1914
- 1941
- 1941
-
1941
பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு சப்பான் மற்றும் செருமனி மீது போரை அறிவித்தது.
- 1941
- 1942
- 1943
-
1953
'அணு அமைதிக்கே' என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
- 1963
- 1966
-
1969
கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்தனர்.
-
1971
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.
-
1972
சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர்.
- 1974
-
1980
பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
1982
சுரிநாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
- 1985
- 1987
- 1987
- 1988
- 1991
-
1998
அல்சீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
21ஆம் நூற்றாண்டு
- 2004
- 2010
-
2010
சப்பானின் கார்க்கோசு விண்கலம் வெள்ளி கோளை 80,800 கி.மீ. தூரத்தில் கடந்தது.
- 2013
பிறப்புகள்
Births · 18- ஓராசு கிமு 65 உரோமைப் போர்வீரர், கவிஞர் (இ. கிமு 8)
- ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி 1542 (இ. 1587)
- ஆத்மானந்தர் 1883 இந்தியத் துறவி, யோகி (இ. 1959)
- ஜிம் மோரிசன் 1943 அமெரிக்கப் பாடகர், கவிஞர் (இ. 1971)
- சசிகுமார் (நடிகர்) 1944 சசிகுமார், தமிழ்த் திரைப்பட நடிகர், இராணுவ வீரர் (இ. 1974)
- ஷர்மிளா தாகூர் 1946 சர்மிளா தாகூர், இந்தியத் திரைப்பட நடிகை
- மார்கரெட் கெல்லர் 1947 அமெரிக்க வானியலாளர்
- கங்கை அமரன் 1947 தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர்
- கான்சுடன்சு டோம் நோகுசி 1948 சீன-அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்
- செ. பெருமாள் 1950 தமிழக அரசியல்வாதி (இ. 2013)
- மனோபாலா 1953 தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் (இ. 2023)
- ஜிம் யோங் கிம் 1959 கொரிய அமெரிக்க மருத்துவர்
- லிம் குவான் எங் 1960 மலேசிய அரசியல்வாதி
- டைலர் மானே 1966 கனடிய நடிகர்
- சிவஞானம் சிறீதரன் 1968 இலங்கை அரசியல்வாதி
- நிருபமா வைத்தியநாதன் 1976 இந்திய டென்னிசு வீராங்கனை
- இயன் சோமர்ஹால்டர் 1978 அமெரிக்க நடிகர்
- நிக்கி மினாஜ் 1982 அமெரிக்க நடிகை
இறப்புகள்
Deaths · 12- யோகான் கோட்லீப் கான் 1818 சுவீடன் வேதியியலாளர் (பி. 1745)
- ஜார்ஜ் பூல் 1864 ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815)
- எர்பெர்ட் இஸ்பென்சர் 1903 ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1820)
- கோல்டா மேயர் 1978 இசுரேலின் 4வது பிரதமர் (பி. 1898)
- ஜான் லெனன் 1980 ஆங்கிலேயப் பாடகர் (பி. 1940)
- இ. மகாதேவா 1982 தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1924)
- தோப்பில் பாசி 1992 மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் (பி. 1924)
- எஸ். அகஸ்தியர் 1995 ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)
- கு. இராமலிங்கம் 2002 தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1922)
- நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி 2014 தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)
- மாங்கோ (பாடகர்) 2014 மாங்கோ, இத்தாலிய பாடகர், இசைக் கலைஞர் (பி. 1954)
- பிபின் இராவத் 2021 இந்தியத் தலைமைப் படைத்தலைவர் (பி. 1958)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 8 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.