திசம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: செருமனியின் படையினர் கிரேக்கத்தில் மதப்பள்ளபொன்றைத் தாக்கி அங்கிருந்த மதகுருக்கள் உட்பட 22 பேரைப் படுகொலை செய்தனர்.
Events
1943
திசம்பர் 8
1943
திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 8 அன்று மேலும்
- கிமு 65 ஓராசு, உரோமைப் போர்வீரர், கவிஞர் (இ. கிமு 8) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1609 இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1818 யோகான் கோட்லீப் கான், சுவீடன் வேதியியலாளர் (பி. 1745) இறப்புகள்
- 1825 முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1854 இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1864 ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815) இறப்புகள்
- 1881 ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வேர்மாக்ட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.