On this day · December 13
வரலாற்றில் திசம்பர் 13
திசம்பர் 13 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 26 பிறப்புகள் · 17 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 1
திசம்பர் 13 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2613ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1636
- 1642
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1867
இலண்டன், கிளெர்க்கென்வெல் என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
-
1888
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1937
-
1938
பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது.
- 1943
- 1943
-
1949
இசுரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
-
1959
பேராயர் மூன்றாம் மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது அரசுத்தலைவரானார்.
- 1960
- 1972
- 1974
-
1977
அமெரிக்காவின் ஏர் இந்தியானா விமானம் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 1981
-
1982
தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
-
1988
பலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார்.
-
1996
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- ஜோகன் தோபரீனர் 1780 செருமானிய வேதியியலாளர் (இ. 1849)
- யோகான் வான் இலாமாண்ட் 1805 இசுக்காட்டிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1879)
- வெர்னர் வொன் சீமன்சு 1816 செருமானிய பொறியியலாலர், தொழிலதிபர் (இ. 1892)
- எல்லா பேக்கர் 1903 அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1986)
- வில்லியம் அண்டர் மெக்கிரியா 1904 ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1999)
- எலிசபெத் அலெக்சாந்தர் 1908 பிரித்தானிய அறிவியலாளர் (இ. 1958)
- செ. குப்புசாமி 1926 தொழிற்சங்கத் தலைவர் (இ). 2013
- ஈழத்துப் பூராடனார் 1928 ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (இ. 2010)
- வ. ஐ. ச. ஜெயபாலன் 1944 ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர், நடிகர்
- லட்சுமி (நடிகை) 1952 லட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- ஹர்ஷ் வர்தன் 1954 இந்திய மருத்துவர், அரசியல்வாதி
- மனோகர் பாரிக்கர் 1955 இந்திய அரசியல்வாதி
- வெங்கடேஷ் (நடிகர்) 1960 வெங்கடேஷ், தெலுங்குத் திரைப்பட நடிகர்
- டி. டி. வி. தினகரன் 1963 தமிழக அரசியல்வாதி
- ஏமி லீ 1981 அமெரிக்கப் பாடகர்
- டேலர் ஸ்விஃப்ட் 1989 அமெரிக்கப் பாடகி, நடிகை
- ரெஜினா கஸ்ஸாண்ட்ரா 1990 தென்னிந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 17- அல்-பிருனி 1048 பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973)
- டார்ட்டாக்ளியா 1557 இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
- சாமுவேல் ஜோன்சன் 1784 ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1709)
- ஒப்மான்செக் 1849 செருமானிய தாவரவியலாளர் (பி. 1766)
- விக்டர் கிரின்யார்டு 1935 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1871)
- வசீலி கண்டீன்ஸ்கி 1944 உருசிய-பிரான்சிய ஓவியர் (பி. 1866)
- அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் 1961 அமெரிக்க ஓவியர் (பி. 1860)
- ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் 1984 இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலர்
- எல்லா பேக்கர் 1986 அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1903)
- நா. பார்த்தசாரதி 1987 தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (பி. 1932)
- பவுல் சாமுவேல்சன் 2009 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1915)
- திமிலை மகாலிங்கம் 2010 ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
- ரிச்சர்ட் ஆல்புரூக் 2010 அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1941)
- என்ரீக்கே மொறேந்தே 2010 எசுப்பானிய பாடகர் (பி. 1942)
- கர்ணன் (ஒளிப்பதிவாளர்) 2012 கர்ணன், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- அருண் விஜயராணி 2015 ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- வே. சுப்பிரமணியம் 2016 ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர், வரலாற்றாய்வாளர்
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.