திசம்பர் 13
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
Events
1937
திசம்பர் 13
1937
திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1932 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: கார்பின், மஞ்சூரியா, சப்பானிடம் வீழ்ந்தன. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சாங்காய் சமர் ஆரம்பமானது. ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 இரண்டாம் சீன-சப்பானியப் போர் : ஆறு சப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீன இராணுவம் சாங்காய் நகரில் இருந்து வெளியேறின. நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது. திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு சப்பானிய இராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்தது. 500,000 முதல் 900,000 வரை உயிரிழந்தனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் சமர் இடம்பெற்றது. மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 13 அன்று மேலும்
- 1048 அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973) இறப்புகள்
- 1294 ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1557 டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499) இறப்புகள்
- 1577 சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1636 வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1642 டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1758 வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1780 ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (இ. 1849) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் சீன-சப்பானியப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.