On this day · December 19
வரலாற்றில் திசம்பர் 19
திசம்பர் 19 அன்று நிகழ்ந்த 61 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 18 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
திசம்பர் 19 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 284ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1852
இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியர் பர்மாவின் பெகு பிராந்தியத்தைக் கைப்பற்றினர்.
-
1871
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.
-
1877
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
-
1879
நியூசிலாந்தில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
- 1907
- 1916
- 1920
- 1927
- 1929
- 1932
-
1941
இரண்டாம் உலகப் போர்: இட்லர் தன்னை செருமனியின் இராணுவத் தலைவராகத் தன்னை அறிவித்தார்.
- 1946
-
1961
போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
- 1967
- 1972
- 1983
- 1984
-
1986
சோவியத் எதிர்ப்பாளி ஆந்திரே சாகரவ் அவரது கோர்க்கி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
1997
சில்க் ஏர் விமானம் இந்தோனேசியாவில் பலெம்பாங் அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
-
1998
அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு 1683 (இ. 1746)
- ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் 1852 நோபல் பரிசு பெற்ற புரூசிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1931)
- ருடால்ப் ஹெல் 1901 செருமானியப் பொறியியலாளர் (இ. 2002)
- பி. டி. ரணதிவே 1904 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1990)
- லியோனிட் பிரெஷ்னெவ் 1906 சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 1982)
- எடித் பியாஃப் 1915 பிரான்சியப் பாடகி, நடிகை (இ. 1963)
- கே. அன்பழகன் 1922 தமிழக அரசியல்வாதி
- அ. விநாயகமூர்த்தி 1933 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- பிரதிபா பாட்டில் 1934 12வது இந்தியக் குடியரசுத் தலைவர்
- சண்முகம் சிவலிங்கம் 1936 ஈழத்துக் கவிஞர் (இ. 2012)
- அ. இராமசாமி 1943 தமிழக வரலாற்றாசிரியர், நூலாசிரியர்
- ஆல்வின் ரோத் 1951 நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் 1953 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
- ரிக்கி பாண்டிங் 1974 ஆத்திரேலியத் துடுப்பாளர்
- ஜேக் கிலென்ஹால் 1980 அமெரிக்க நடிகர்
- பாலா (நடிகர்) 1982 பாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- கரீம் பென்சிமா 1987 பிரான்சியக் காற்பந்து வீரர்
- அலெக்சிசு சான்சேசு 1988 சிலியக் காற்பந்து வீரர்
இறப்புகள்
Deaths · 14- முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) 401 முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
- அல் கசாலி 1111 ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058)
- ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) 1370 (பி. 1310)
- விட்டஸ் பெரிங் 1741 தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681)
- எமிலி புராண்ட்டி 1848 ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)
- டல்ஹவுசி பிரபு 1860 பிரித்தானிய இந்திய நிர்வாகி (பி. 1812)
- பிரான்சிஸ் நேப்பியர் 1898 சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் (பி. 1819)
- அலாய்ஸ் அல்சீமர் 1915 செருமானிய உளவியல் நிபுணர் (பி. 1864)
- அஷ்பகுல்லா கான் 1927 இந்திய செயற்பாட்டாளர் (பி. 1900)
- ராம் பிரசாத் பிசுமில் 1927 இந்தியக் கவிஞர் (பி. 1897)
- இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் 1953 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
- கி. ஆ. பெ. விசுவநாதம் 1994 தமிழ் உணர்வாளர், தமிழறிஞர் (பி. 1899)
- டேவிட் ராஜேந்திரன் 2013 ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)
- எஸ். பாலசுப்பிரமணியன் 2014 தமிழக பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1936)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 19 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.