திசம்பர் 19
வரலாற்று நிகழ்வுகள்
மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1187
திசம்பர் 19
1187
திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 309 திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 498 திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 533 மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 640 நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 653 திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 654 முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 681 திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 687 முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 19 அன்று மேலும்
- 324 லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 401 முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1111 அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058) இறப்புகள்
- 1154 இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1370 ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1310) இறப்புகள்
- 1606 ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1683 எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (இ. 1746) பிறப்புகள்
- 1741 விட்டஸ் பெரிங், தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திருத்தந்தை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.