On this day · December 14
வரலாற்றில் திசம்பர் 14
திசம்பர் 14 அன்று நிகழ்ந்த 67 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 346ஆம் நூற்றாண்டு
13ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1812
- 1814
- 1819
- 1845
- 1884
-
1899
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
- 1900
20ஆம் நூற்றாண்டு
-
1902
சான் பிரான்சிஸ்கோ முதல் ஒனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
- 1903
-
1907
அமெரிக்காவின் தாமசு லோசன் என்ற கப்பல் சில்லி தீவுகளில் மூழ்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
- 1909
- 1911
- 1918
- 1918
-
1918
ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- 1939
-
1940
கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
-
1941
இரண்டாம் உலகப் போர்: சப்பான் தாய்லாந்துடன் இணைந்து போரிட உடன்பட்டது.
- 1941
- 1946
- 1955
-
1962
நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
- 1963
- 1971
- 1981
- 1992
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 22- நோஸ்ராடாமஸ் 1503 சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
- டைக்கோ பிராகி 1546 தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. 1601)
- ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் 1895 (இ. 1952)
- போல் எல்யூவார் 1895 பிரான்சியக் கவிஞர் (இ. 1952)
- எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் 1896 எம். அழகப்ப மாணிக்கவேலு, தமிழக அரசியல்வாதி (இ. 1996)
- பாலூர் து. கண்ணப்பர் 1908 தமிழறிஞர், எழுத்தாளர்; உரையாசிரியர் (இ. 1971)
- பி. கே. எஸ். அய்யங்கார் 1918 இந்திய யோகா பயிற்சியாளர், எழுத்தாளர் (இ. 2014)
- ராஜ் கபூர் (இந்தி நடிகர்) 1924 ராஜ்கபூர், பாக்கித்தானிய-இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1988
- நாவேந்தன் 1932 ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2000)
- சியாம் பெனகல் 1934 இந்திய இயக்குநர்
- ரெ. சண்முகம் 1934 மலேசியக் கலைஞர், கவிஞர் (இ. 2010)
- மறைமலை இலக்குவனார் 1946 தமிழ்ப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், நூலாசிரியர்
- சஞ்சய் காந்தி 1946 இந்திய அரசியல்வாதி (இ. 1980)
- டில்மா ரூசெஃப் 1947 பிரேசிலின் 36வது அரசுத்தலைவர்
- விஜய் அமிர்தராஜ் 1953 இந்திய தென்னிசு வீரர்
- ஜேம்ஸ் கோமி 1960 அமெரிக்கப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக இயக்குநர்
- வசந்த் 1965 தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
- எல் தோர்னிங் இசுமிட் 1966 தென்மார்க்கின் 41வது பிரதமர்
- சமீரா ரெட்டி 1982 இந்திய நடிகை
- ஆதி (நடிகர்) 1982 ஆதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- ரானா தக்குபாடி 1984 இந்திய நடிகர், தயாரிப்பாளர்
- வனேசா ஹட்ஜன்ஸ் 1988 அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
Deaths · 11- ரிஞ்சின்பால் கான் 1332 மங்கோலியப் பேரரசர் (பி. 1326)
- சிலுவையின் புனித யோவான் 1591 எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542)
- சியார்ச் வாசிங்டன் 1799 அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1732)
- வி. ஐ. முனுசாமி பிள்ளை 1953 தமிழக அரசியல்வாதி (பி. 1889)
- சோமசுந்தர பாரதியார் 1959 தமிழறிஞர் (பி. 1879)
- ஆந்திரே சாகரவ் 1989 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1921)
- அன்ரன் பாலசிங்கம் 2006 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)
- வி. என். சுந்தரம் 2009 தமிழக நாடக, திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் (பி. 1918)
- வி. எஸ். துரைராஜா 2011 இலங்கைக் கட்டிடக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1927)
- பீட்டர் ஓ டூல் 2013 பிரித்தானிய-ஐரிய நடிகர் (பி. 1932)
- ஈ. வெ. கி. ச. இளங்கோவன் 2024 தமிழக அரசியல்வாதி (பி. 1948)
இம்மாத நாட்கள் · திசம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திசம்பர் 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.