திசம்பர் 14
வரலாற்று நிகழ்வுகள்
குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
Events
1900
திசம்பர் 14
1900
திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 14 அன்று மேலும்
- 557 கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1287 நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1326) இறப்புகள்
- 1503 நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566) பிறப்புகள்
- 1542 இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1546 டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. 1601) பிறப்புகள்
- 1591 சிலுவையின் புனித யோவான், எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542) இறப்புகள்
- 1782 மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கி.மீ. உயரம் வரை இது பறந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குவாண்டம் இயங்கியல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.