திசம்பர் 14
வரலாற்று நிகழ்வுகள்
சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை அமெரிக்கத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
Events
2003
திசம்பர் 14
2003
திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1937 சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (இ. 2006) ஏப்பிரல் 28 · பிறப்புகள்
- 1991 சதாம் உசைனுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஈராக்கில் ஆரம்பமாயின. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1995 சதாம் உசேன் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஈராக்கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 சதாம் உசேன் உடனடியாக ஆயுதக்களைவில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எச்சரிக்கை விடுத்தது. நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937) திசம்பர் 30 · இறப்புகள்
- 2007 சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 14 அன்று மேலும்
- 557 கான்ஸ்டண்டினோபில் நகரம் நிலநடுக்கத்தினால் பெரும் சேதத்துக்குள்ளானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1287 நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1326) இறப்புகள்
- 1503 நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566) பிறப்புகள்
- 1542 இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் முதலாம் மேரி என்ற பெயரில் இசுக்கொட்லாந்தின் அரசியாக முடிசூனாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1546 டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. 1601) பிறப்புகள்
- 1591 சிலுவையின் புனித யோவான், எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542) இறப்புகள்
- 1782 மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கி.மீ. உயரம் வரை இது பறந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சதாம் உசேன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.