திசம்பர் 13
வரலாற்று நிகழ்வுகள்
அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
Events
1972
திசம்பர் 13
1972
திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
திசம்பர் 13 அன்று மேலும்
- 1048 அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973) இறப்புகள்
- 1294 ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1557 டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499) இறப்புகள்
- 1577 சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1636 வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1642 டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1758 வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1780 ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (இ. 1849) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அப்பல்லோ 17 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.