திசம்பர் 17
சிறப்பு நாட்கள்
ஓய்வூதியர் நாள் (இந்தியா)
Observances
—
திசம்பர் 17
திசம்பர் 17
திசம்பர் 17 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 17 அன்று மேலும்
- 942 நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1273 ரூமி, பாரசீகக் கவிஞர், இறையியலாளர் (பி. 1207) இறப்புகள்
- 1398 தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1538 பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 அப்துல் ரஹீம் கான்-இ-கானா, பாக்கித்தானிய-இந்தியக் கவிஞர் (இ. 1627) பிறப்புகள்
- 1577 பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 கோ-யோசெய் சப்பானின் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1718 பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஓய்வூதியர் நாள் (இந்தியா) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.