திசம்பர் 26
வரலாற்று நிகழ்வுகள்
வடக்கு சுமாத்திராவை 9.1–9.3 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர்.
Events
2004
திசம்பர் 26
2004
திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
திசம்பர் 26 அன்று மேலும்
- 268 தியோனீசியுஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 418 சோசிமஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 887 முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1489 பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1530 பாபர், மங்கோலியப் பேரரசர் (பி. 1483) இறப்புகள்
- 1617 பெர்னாவ் தெ குவெய்ரோசு, போர்த்துக்கீச இயேசு சபை கத்தோலிக்கக் குரு, மதப்பரப்புனர், வரலாற்று எழுத்தாளர் (இ. 1688) பிறப்புகள்
- 1624 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573) இறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுமாத்திரா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.