திசம்பர் 24
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
Events
1914
திசம்பர் 24
1914
திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது. ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனியின் 10 கடற்படைப் படகுகள் பிரித்தானிய அரச கடற்படையைத் தாக்கவென வட கடல் நோக்கிப் புறப்பட்டன. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செர்பியா செருமனி மீதும், ஆஸ்திரியா உருசியா மீதும் போரை அறிவித்தன. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 24 அன்று மேலும்
- 640 நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 820 பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1166 இங்கிலாந்தின் ஜான் (இ. 1216) பிறப்புகள்
- 1294 ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1524 வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469) இறப்புகள்
- 1690 யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1737 போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1740 ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முதலாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.