திசம்பர் 18
வரலாற்று நிகழ்வுகள்
சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
Events
1973
திசம்பர் 18
1973
திசம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1920 சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது. ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் செய்தி நிறுவனம் "டாஸ்" நிறுவப்பட்டது. சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார். சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 18 அன்று மேலும்
- கிமு 218 திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1111 அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058) இறப்புகள்
- 1271 குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1777 சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1787 நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1812 என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885) பிறப்புகள்
- 1822 ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோவியத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.