சூலை 25
வரலாற்று நிகழ்வுகள்
சோவியத் செய்தி நிறுவனம் "டாஸ்" நிறுவப்பட்டது.
Events
1925
சூலை 25
1925
சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1920 சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது. ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார். சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். நவம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 25 அன்று மேலும்
- 306 முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1165 இப்னு அரபி, சூபி அறிஞர் (இ. 1240) பிறப்புகள்
- 1261 கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1467 மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1583 குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1593 பிரான்சின் நான்காம் என்றி மன்னர் புரட்டத்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோவியத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.